செய்திகள்

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

Published On 2019-05-18 21:36 IST   |   Update On 2019-05-18 22:25:00 IST
கரூரில் உள்ள மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜ் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
கரூர்:

கரூரில் உள்ள மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜின் வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மோகன்ராஜ் பணப்பட்டுவாடா செய்வதாக கிடைத்த புகாரை தொடர்ந்து பறக்கும் படை அலுவலர் மனோகரன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் மோகன்ராஜ் வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் சிக்காததால் தேர்தல் பறக்கும் படையினர் திரும்பிச் சென்றனர்.
Tags:    

Similar News