உள்ளூர் செய்திகள்

காமாட்சியம்மன் கோவிலில் யாக வேள்வி நடைபெற்ற காட்சி.

உடுமலை காமாட்சியம்மன் கோவிலில் யாக வேள்வி

Update: 2022-08-18 08:33 GMT
  • அனுஷ பூஜை பக்த சபா குழு சார்பில், மாதம்தோறும், ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
  • ஸ்ரீ சுயம்வர கலா பார்வதி யாகவேள்வி பெருவிழா நடந்தது.

உடுமலை :

உடுமலை ஸ்ரீ மகா பெரியவர் அனுஷ பூஜை பக்த சபா குழு சார்பில், மாதம்தோறும், ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், ஸ்ரீ சுயம்வர கலா பார்வதி யாகவேள்வி பெருவிழா நடந்தது.விழாவையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது; பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  

Tags:    

Similar News