உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கோட்டமங்கலம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-11-07 10:36 IST   |   Update On 2022-11-07 10:36:00 IST
  • கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

உடுமலை :

உடுமலையை அடுத்துள்ள கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 8-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி அறிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் இடங்கள்: பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு, குடிமங்கலம் ஆகிய பகுதிகள் ஆகும். 

Tags:    

Similar News