உள்ளூர் செய்திகள்
பூந்தமல்லி அருகே வியாபாரியிடம் கத்திமுனையில் பணம் பறித்த ரவுடி கைது
- திருமழிசையை சேர்ந்தவர் சதீஷ். பிரபல ரவுடி.
- வியாபாரி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார்.
திருவள்ளூர்:
திருமழிசையை சேர்ந்தவர் சதீஷ். பிரபல ரவுடி. இவர் அங்குள்ள பழைய இரும்பு கடைக்கு சென்று வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார்.
இதுகுறித்து வியாபாரி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இளையராஜா வழக்குப்பதிவு செய்து ரவுடி சதீஷை கைது செய்து விசாரித்து வருகிறார்.