உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் ஓய்வூதியர் தின விழா

Published On 2022-12-21 15:47 IST   |   Update On 2022-12-21 15:47:00 IST
  • ஆலங்குடியில் ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது
  • குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க தீர்மானம்

புதுக்கோட்டை:

ஆலங்குடியில் ஓய்வூதியர் தின விழா கிளை அலுவலகத்தில் நடை பெற்றது.கிளை தலைவரும், மாவட்ட செயலாளாருமா,சிதம்பரம், தலைமையில் நடைபெற்றது.மாவட்ட, பிராச்சார செயலாளர். கலியபெருமாள். மாநில செயற்குழு உறுப்பினர் உத்தமநாதன், வட்ட கிளை செயாளாலர், சிவானந்தம், பொருளாலர் அரங்குளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில்1.7.2022 முதல் மத்திய அரசு அலுவலர்களுக்கு வழங் கிய அகவிலைப்படியினை உடனடியாக வழங்கிவும், நிலுவையில் உள்ள குடும்ப பாதுகாப்பு நிதியினை கால தாமதமின்றி வழங்கிட வேண்டிம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இவ்விழாவில், ஓய்வூதியம், சட்டபூர்வமாக (17.12.1982) ல் வாங்கி கொ டுத்த, டிஎஸ் நகரா அவர்களையும் மற்றும் ஓய்வூதியம் சங்க நிறுவ னத் தலைவர் நாராயணராவ், (லேட்) அவர்களின் படத்திற்கு மலர்தூ வி அஞ்சலி செலுத்தப்பட்டது.




Tags:    

Similar News