உள்ளூர் செய்திகள்
சங்கு ஊதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பூசாரிகளை படத்தில் காணலாம்.
கோவில்களை இடிக்க எதிர்ப்புசேலத்தில் பூசாரிகள் சங்கு ஊதி போராட்டம்
- கலெக்டர் அலுவலகம் அருகே கோவில் பூசாரிகள் சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும் கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே கோவில் பூசாரிகள் சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும் கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் இந்து கோவில்களை இடிக்க கூடாது. முக்கால பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். யாத்திரிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.