உள்ளூர் செய்திகள்

ஆய்க்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் பழைய பொருட்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி

Published On 2023-05-21 08:35 GMT   |   Update On 2023-05-21 08:35 GMT
  • பழைய பொ ருட்கள் தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தென்காசி:

சென்னை பேரூ ராட்சிகளின் இயக்குநர் மற்றும் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆகியோர் அறிவு ரைப்படி தென்காசி மாவ ட்டம் ஆய்க்குடி பேரூ ராட்சியில் 7-வது வார்டு சிவன் கோவில் மைதா னத்தில் பொது மக்களிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட ஆடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய புத்தகங்கள், பழைய காலணிகள் போன்றவை ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஆய்க்குடி பேரூ ராட்சி தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது.

மேலும் பழைய பொ ருட்கள் தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டுள்ளது. நிகழ்ச்சியின் போது துணை த்தலைவர் மாரியப்பன், செயல் அலுவலர் சாந்தி, வார்டு உறுப்பினர்கள் இலக்கியா, கார்த்திக், உலக ம்மாள், புணமாலை, பசுமதி, முத்துமாரி, நமச்சிவாயம், விமலாராணி, சிந்துமொழி, வெங்கடேஷ், அருள் வள ர்மதி, ஷோபா, பேச்சிமுத்து மற்றும் பேரூராட்சி பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொ ண்டனர். பொது மக்களிடம் மஞ்சப்பை விழிப்பு ணர்வும் ஏற்படுத்த ப்பட்டது. முடிவில் சிறப்பாக பணி யாற்றிய தூய்மை பணியா ளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News