- மதுரையில் நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
- அரசரடி மற்றும் கப்பலூர் துணைமின் நிலையத்தில் உள்ள இன்டஸ்டிரியல், நிலையூர் உயரழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
மதுரை
மதுரை அரசரடி மற்றும் கப்பலூர் துணைமின் நிலையத்தில் உள்ள இன்டஸ்டிரியல், நிலையூர் உயரழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (12-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். சொக்கலிங்கநகர் 1 முதல் 9-வது தெருக்கள், டி.எஸ்.பி.நகர், பொன்மேனி மெயின் ரோடு, எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல், பிள்ளையார் கோவில் தெரு, பொன்மேனி நாராயணன் தெரு, ஜானகிநாராயணன் தெரு, அருணாசலம் தெரு, திருவள்ளுவர் தெரு, வால்மீகி தெரு, சோலைமலை தியேட்டர் பின்புறம், மீனாட்சி நகர் 1 மற்றும் 2-வது தெருக்கள், ராமையா தெரு, பொன்பாண்டி தெரு, பொன்மேனி குடியானவர் கிழக்கு தெரு, குமரன் தெரு, ஜவகர் மெயின் ரோடு 1 முதல் 5 தெருக்கள், கண்ணதாசன் தெரு, சுப்பிரமணியர் தெரு, நாவலர் 1 முதல் 3-வது தெருக்கள், பைபாஸ் ரோடு, பாரதியார் மெயின் ரோடு 1 மற்றும் 2-வது தெருக்கள், சவுபாக்கியாநகர், துர்காநகர், லைன்சிட்டி, எஸ்.ஆர்.வி.நகர், அமைதிசோலை, சுந்தர் நகர், ஜெ.ஜெ.நகர், ஹார்விப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.