உள்ளூர் செய்திகள்

கையெழுத்து இயக்கத்தில் காந்திராஜன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க. சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்

Published On 2023-10-22 04:42 GMT   |   Update On 2023-10-22 04:42 GMT
  • தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நீட் விலக்கு நம் இலக்கு 50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்து இயக்கம் தொடக்க விழா நடந்தது
  • விழாவில் ஆதிதிராவிடர் நலக்குழு இணை ச்செய லாளர் ராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நீட் விலக்கு நம் இலக்கு 50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்து இயக்கம் தொடக்க விழா நடந்தது.

விழாவில் ஆதிதிராவிடர் நலக்குழு இணை ச்செய லாளர் ராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன், மேற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, மாணவர் அணி மாநில துணை செயலாளர் பொன்ராஜ், இளைஞர் அணி மேற்கு மாவட்ட அமைப்பாளர் ஹரிஹரசுதன், துணை அமைப்பாளர்கள் ரவி சங்கர், பாண்டியராஜன், ஆசிக், ராஜ்குமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜோதிஸ்வரன், தர்மராஜ், தங்கராஜ், நகர செயலாளர் வெள்ளைச்சாமி, நகராட்சி தலைவர் திருமலைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன் மற்றும் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, வர்த்தகர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News