உள்ளூர் செய்திகள்

ஆலமரத்தூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2025-11-24 15:45 IST   |   Update On 2025-11-24 15:45:00 IST
  • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
  • சிந்திலுப்பு, எல்லப்பநாய்க்கனூர், ஆலமரத்தூர், இலுப்பநகரம்

குடிமங்கலம்:

ஆலமரத்தூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, ருத்தரப்பநகர், லிங்கமநாயக்கன் புதூர், கொங்கல்நகரம்,

கொங்கல்நகரம் புதூர், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன்புதூர், மூலனூர், விருகல்பட்டிபுதூர், விருகல்பட்டிபழையூர், அணிக்கடவு, ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டம்புதூர், சிந்திலுப்பு, எல்லப்பநாய்க்கனூர், ஆலமரத்தூர், இலுப்பநகரம், சிக்கனூத்து, ஆமந்தகடவு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

மேற்கண்ட தகவலை, உடுமலை மின்பகிர்மான செயற்பொறியாளர் ராஜா தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News