உள்ளூர் செய்திகள்

அவலாஞ்சியில் 32 செ.மீ மழை பதிவு

Published On 2022-08-06 11:00 IST   |   Update On 2022-08-06 11:00:00 IST
  • நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 32 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது.
  • கூடலூர், நடுவட்டம்-35 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

நீலகிரி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 32 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது.

மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

அவலாஞ்சி-332, அப்பர் பவானி-198 பந்தலூர்-137, சேரங்கோடு-86 எமரால்டு-57, தேவலா-50, பாடந்தொரை-41, ஓவேலி-37, கூடலூர், நடுவட்டம்-35 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News