உள்ளூர் செய்திகள்
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு
முதல் அணு உலையில் குளிர்விப்பான் பகுதியில் கோளாறு ஏற்பட்டதால் மூன்று ஆண்டுகளாக அது இயங்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதனால் 220 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முதல் அணு உலையில் குளிர்விப்பான் பகுதியில் கோளாறு ஏற்பட்டதால் மூன்று ஆண்டுகளாக அது இயங்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.