உள்ளூர் செய்திகள்
கூட்டம் நடை பெற்ற போது எடுத்த படம்.

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்

Published On 2022-04-18 15:09 IST   |   Update On 2022-04-18 15:09:00 IST
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:

மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடி நகர அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முஹம்மதுஜான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முகமது மன்சூர் வரவேற்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்.

கூட்டத்தில் வருகிற 24&ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற விருக்கும் மதநல்லிணக்கம் போற்றும் இஃப்தார் விருந்து நிகழ்ச்-சியை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்-பட்டது.

முடிவில் ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News