உள்ளூர் செய்திகள்
தற்கொலை

சங்கராபுரம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2022-03-18 16:12 IST   |   Update On 2022-03-18 16:12:00 IST
சங்கராபுரம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு பகுதியை சேர்ந்த விவசாயி சம்பத் (45). இவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதையடுத்து சம்பத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News