உள்ளூர் செய்திகள்
திமுக

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

Published On 2022-02-22 17:10 IST   |   Update On 2022-02-22 17:10:00 IST
வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக-6,அதிமுக-3, காங்கிரஸ்-1, பாமக-1, சுயேச்சை-4.வெற்றி பெற்று திமுக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை கைப்பற்றியது.
ஸ்ரீபெரும்புதூர்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எணிக்கை நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரி கரை அருகே உள்ள கல்லூரியில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு வாக்கு எண்ணிக்கை காலை துவங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக-6,அதிமுக-3, காங்கிரஸ்-1, பாமக-1, சுயேச்சை-4.வெற்றி பெற்று திமுக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை கைப்பற்றியது.

வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

1வது வார்டு லில்லி மாணிக்கம்(திமுக)-244

2வது வார்டு பிரகாஷ் (அதிமுக)-511,

3வது வார்டு நர்மதா (திமுக)-722,

4வது வார்டு நிர்மலா (திமுக)-391,

5வது வார்டு தேவி (திமுக)-447,

6வது வார்டு சினுவாசன் (திமுக)-431,

7வது வார்டு பார்வதி குப்புசாமி(பாமக)-584,

8வது வார்டு சாந்தி சதீஷ் (திமுக)-744,

9வது செல்வமேரிஅருள்ராஜ் (காங்கிரஸ்)-737,

10வது வார்டு இந்திராணி சுப்பிரமணி( சுயேச்சை)-433,

11வது வார்டு வீரபத்திரன் (சுயேச்சை)-644,

12வார்டு கோமளா மோகன்(அதிமுக)-136,

13வது வார்டு இந்துமதிநவீன் (சுயேச்சை)-658,

14வது வார்டு சுதாகர்(அதிமுக)-806,

15வது வார்டு சாந்தகுமார்(சுயேச்சை)-317,


Similar News