உள்ளூர் செய்திகள்
.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 410 பேருக்கு கொரோனா

Published On 2022-02-03 15:05 IST   |   Update On 2022-02-03 15:05:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 714 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58ஆயிரத்து 200ஆகும். இதில் 52 ஆயிரத்து 190 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.  தற்போது 5 ஆயிரத்து 642 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 368  ஆக உள்ளது.

Similar News