உள்ளூர் செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு

Update: 2022-01-19 05:16 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,344-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை இன்று காலை பவுனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 344-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 543 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.1,300 அதிகரித்து ரூ.67 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News