உள்ளூர் செய்திகள்
கைது

வேதாரண்யத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் வாலிபர் கைது

Published On 2021-12-30 15:48 IST   |   Update On 2021-12-30 15:48:00 IST
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு அடுத்துள்ள வெண்மணச்சேரியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 26).

இவர் மூன்றாம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Similar News