சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தளர்வுகள் விவரம்
அனைத்துதனியார்நிறுவனம் | 100% பணியாளர்கள் |
அனைத்துதுணிக்கடைகள் | காலை 9 மணி To மாலை 7 மணி |
ஏ.சி. இல்லாமல் | |
50% வாடிக்கையாளர் | |
அனைத்துநகைக்கடைகள் | காலை 9 மணி To மாலை 7 மணி |
ஏ.சி. இல்லாமல் | |
50% வாடிக்கையாளர் | |
வணிகவளாகங்கள் | காலை 9 மணி To மாலை 7 மணி |
வணிகவளாகஉணவகம் | பார்சல்மட்டும் |
திரையரங்குகள் | அனுமதிஇல்லை |
விளையாட்டுக்கூடங்கள் | அனுமதிஇல்லை |
கோயில்கள், மசூதிகள், | நிலையானவழிகாட்டுநடைமுறைகள்பின்பற்றிசெயல்படஅனுமதி |
தேவாலயங்கள், தர்காக்கள் | |
உள்ளிட்டஅனைத்துவழிபாட்டு | |
தலங்கள் | |
அர்ச்சனை, திருவிழா, குடமுழுக்கு | அனுமதிஇல்லை |
விளையாட்டுபயிற்சிகுழுமம் | காலை 6 மணி To இரவு 9 மணி |
பார்வையாளர்கள்இல்லாமல் | |
திறந்தவெளிவிளையாட்டு | பார்வையாளர்கள்இல்லாமல் |
அனைத்துஅரசுஅலுவலகம் | 100% பணியாளர்கள் |
வங்கிகள், காப்பீட்டுநிறுவனம் | 100% பணியாளர்கள் |
செபி, அதன்செயல்பாடு | 100% பணியாளர்கள் |
இதரதொழிற்சாலைகள் | 100% பணியாளர்கள் |
ஐடி | 50% பணியாளர்கள் |
வீட்டுவசதிநிறுவனம் | 50% பணியாளர்கள் |
உடற்பயிற்சிகூடம் | ஏ.சி. இல்லாமல் 50% நபர் |
யோகாபயிற்சிநிலையம் | ஏ.சி. இல்லாமல் 50% நபர் |
அருங்காட்சியகங்கள் | காலை 10 To மாலை 5 மணி |
அனைத்துகடற்கரைநடைபயிற்சி | காலை 5 To காலை 9 மணி |
தீப்பெட்டிதொழிற்சாலை | 100% பணியாளர்கள் |