செய்திகள்
இலுப்பூரில் ஊரடங்கை மீறிய 27 பேர் மீது வழக்கு
இலுப்பூரில் ஊரடங்கை மீறிய 27 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:
இலுப்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கை மீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 26 பேர் மற்றும் அரசு உத்தரவை மீறி கடை திறந்த ஒருவர் என 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.