செய்திகள்
கோப்பு படம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 319 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-04-25 17:16 IST   |   Update On 2021-04-25 17:16:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 319 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 319 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று சிகிச்சையில் குணமடைந்து 164 பேர் வீடு திரும்பி உள்ளனர். 

இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 990 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 9 ஆயிரத்து 548 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 319 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 123 பேர் இறந்துள்ளனர்.

Similar News