செய்திகள்
கொரோனா வைரஸ்

ஓசூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்க கிருமிநாசினி தெளிப்பு

Published On 2021-04-24 14:14 IST   |   Update On 2021-04-24 14:14:00 IST
ஓசூர் பகுதியில் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஓசூர்:

ஓசூர் பகுதியில் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று, ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசனட்டி, ஆசிரியர் காலனி, பாரதி நகர், சூர்யாநகர், மூக்கண்டப்பள்ளி, எம்.எம்.நகர், லால் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் ராட்சத எந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Similar News