செய்திகள்
வழக்கு பதிவு

பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது வழக்கு

Published On 2021-01-26 15:56 IST   |   Update On 2021-01-26 15:56:00 IST
பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:

புத்தாம்பூர் பகுதியில் வெள்ளனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது புத்தாம்பூரில் பொது இடத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முகமதுகனி (வயது 62) உள்பட அறந்தாங்கியை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.300-ஐ பறிமுதல் செய்தனர்.

Similar News