செய்திகள்
மின்நிறுத்தம்

மேட்டுபாளையம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2020-04-27 18:16 IST   |   Update On 2020-04-27 18:16:00 IST
மேட்டுபாளையம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி:

புதுவை மூலகுளம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மேட்டுபாளையம், சண்முகாபுரம், ரமணபுரம், தட்சிணாமூர்த்தி நகர் ஒரு பகுதி, கே.பி.எஸ்.நகர், சொக்கநாதன்பேட்டை, கதிர்காமம், லாசுபேட்டை, காந்தி நகர், சத்யமூர்த்தி நகர், சத்தியாநகர், அம்பாள் நகர், ஆருத்ரா நகர், ஸ்ரீராம் நகர், மருதம் நகர், கஸ்தூரிபாய் நகர் ஒரு பகுதி, ரத்னா நகர், கனகன் ஏரி ரோடு, கணபதி நகர், மூகாம்பிகை நகர், எஸ்.பி.ஐ. காலணி, தந்தை பெரியார் நகர், மோகன் நகர், பேட்டையான் சத்திரம், வி.வி.பி. நகர் ஒரு பகுதி, நவசக்தி நகர், திலகர் நகர், மணக்குள விநாயகர் நகர், குமரன் நகர், வீமன் நகர், கவுண்டன்பாளையம், குண்டுபாளையம், கணபதி நகர் விரிவாக்கம், ஏ.கே.டி. நகர், மீனாட்சி சுந்தரேசுவரர் நகர், மேரி உழவர்கரை, எம்.ஜி.ஆர்.நகர், ரங்கா நகர்,மோத்திலால் நகர், டைமண்ட் நகர்,ஜான்குமார் நகர், சிவசக்தி நகர்,வானொலி நகர், பசும்பொன் நகர், குண்டுசாலை ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.


Similar News