செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் மர்மபை - வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

Published On 2018-09-17 12:32 GMT   |   Update On 2018-09-17 12:32 GMT
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கிடந்த மர்மபையை மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். #ChennaiAirport
சென்னை:

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதியில் இன்று மாலை கேட்பாரன்றி ஒரு பை கிடந்தது. இதனை அடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. 
Tags:    

Similar News