செய்திகள்

ஆத்தூர் பகுதியில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்

Published On 2018-08-17 15:18 IST   |   Update On 2018-08-17 15:18:00 IST
ஆத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆத்தூர்:

ஆத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளபட இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆத்தூர் நகரம், முல்லைவாடி, கோட்டை, புதுப்பேட்டை, வடக்குகாடு, சந்தனகிரி, அம்மம்பாளையம், காட்டுக்கோட்டை, துலுக்கனூர், கல்லாநத்தம், முட்டல், தெற்குகாடு, பைத்தூர், வானபுரம், கல்லுகட்டு, தவளப்பட்டி, நரசிங்கபுரம், விநாயகபுரம், செல்லியம் பாளையம், கொத்தாம்பாடி, தாண்டவராயபுரம், பழனியா புரி, அக்கி செட்டிபாளையம், ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, மஞ்சினி, மற்றும் வளையமா தேவி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இத்தகவலை ஆத்தூர் மின் செயற்பொறியாளர் அர்சுணன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News