செய்திகள்

வெள்ளத்தடுப்பு பணிக்கு 9 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

Published On 2018-08-16 08:44 IST   |   Update On 2018-08-16 08:44:00 IST
தமிழகத்தில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக 9 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். #floodwork
சென்னை:

வெள்ளத்தடுப்பு பணிக்கான மாவட்டங்களும், நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் வருமாறு:-

கன்னியாகுமரி- முதன்மை செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், திருநெல்வேலி-முதன்மை செயலாளர் டாக்டர் ராஜேந்திரகுமார், திருச்சி-கூடுதல் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தஞ்சை-முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், நாமக்கல்-முதன்மை செயலாளர் விக்ரம் கபூர், ஈரோடு-செயலாளர் த.உதயச்சந்திரன், தூத்துக்குடி-முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், நாகப்பட்டினம்-முதன்மை செயலாளர் சுனில் பாலிவால், திருவாரூர்-முதன்மை செயலாளர் டாக்டர் கே.மணிவாசன்.  #floodwork


Tags:    

Similar News