செய்திகள்
கந்தர்வக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கந்தர்வக்கோட்டை பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும், டெங்கு காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்காததை கண்டித்தும், கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை கூடத்திற்கு தேவையான ஊழியர்களை நியமிக்ககோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவ மனை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப் பினர் ராமையன், மாவட்டக்குழு வீராச்சாமி, சித்ரவேல், பன்னீர் செல்வம், இளையராஜா, நாராயணசாமி, மணி, சாமிநாதன், மாரிமுத்து, புண்ணிய மூர்த்தி, சங்கிலிமுத்து, பழனியாண்டி, சசிகுமார், சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.