செய்திகள்
கந்தர்வக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கந்தர்வக்கோட்டையில் மின்வெட்டு மற்றும் குறைந்தழுத்த மின்சார விநியோகத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
கந்தர்வக்கோட்டை:
கந்தர்வக்கோட்டையில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் குறைந்தழுத்த மின்சார விநியோகத்தைக் கண்டித்தும், நாம்தமிழர் கட்சியின் சார்பில் மின்வாரியத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல இணை செயலர் முருகானந்தம் தலைமை தாங்கினார். ஈஸ்வரன் அனைவரையும் வரவேற்றார். கணேசன் ,அருண் மொழிச் சோழன், பருத்திவீரன்,சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில கொள்கைபரப்பு செயலாளர் கு.ஜெயசீலன் கண்டன உரையாற்றினர். ஆர்பாட்டத்தில் குறைந்தழுத்த மின்விநியோகம் மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்களும் வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆர்பாட்டம் செய்தனர். இதில் சசி,ரவிச் சந்திரன்,மலர் வண்ணன்,வளையாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.