செய்திகள்

அரியலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 27-ந் தேதி நடக்கிறது

Published On 2016-10-22 20:23 IST   |   Update On 2016-10-22 20:23:00 IST
அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27.10.2016 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்டஆட்சியரக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

அரியலூர்:

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27.10.2016 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்டஆட்சியரக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் விவசாயிகள்,முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கபிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்தகுறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News