செய்திகள்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26 ந்தேதி நடக்கிறது

Published On 2016-10-21 16:06 IST   |   Update On 2016-10-21 16:06:00 IST
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் கலெக்டர் கணேஷ் தலைமையில் வருகிற 26 ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் கலெக்டர் கணேஷ் தலைமையில் வருகிற 26 ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Similar News