செய்திகள்

காஞ்சிகோவிலில் நாளை மின் நிறுத்தம்

Published On 2016-10-21 15:23 IST   |   Update On 2016-10-21 15:23:00 IST
காஞ்சிகோவிலில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்துறை:

காந்தி நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது. எனவே நாளை (சனிக் கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

காஞ்சிகோவில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன் வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமி கவுண்டன் பாளையம்.

வேட்டை பெரியாம் பாளையம், காந்தி நகர், நடுவலசு, கருக்கம் பாளையம், துடுப்பதி, பொன்காண்டா வலசு, கொளத்தான் வலசு, சூரியம்பாளையம், பெத்தாம் பாளையம், இளையாம் பாளையம், ஓசப்பட்டி, மாத நாயக்கன் பாளையம், சாணார் பாளையம், தீர்த்தம் பாளையம், சமாதான புரம், சீரங்க கவுண்டம் பாளையம், பாலக்கரை, தொட்டியனூனூர், கோவில் காட்டு வலசு.

இந்த தகவலை ஈரோடு நகரிய மின் வாரிய செயற் பொறியாளர் சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.

Similar News