செய்திகள்

நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: புதுக்கோட்டை கலெக்டர் தகவல்

Published On 2016-10-16 18:01 IST   |   Update On 2016-10-16 18:01:00 IST
தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2016 நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை (17-ந்தேதி) திங்கட்கிழமையன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை:

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2016 நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை (17-ந்தேதி) திங்கட்கிழமையன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் மனு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

Similar News