செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு

Published On 2016-10-15 07:31 GMT   |   Update On 2016-10-15 07:31 GMT
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.22,600.க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,825-க்கு விற்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.425 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 780 ஆகவும், ஒரு கிராம் ரு.44-70 ஆகவும் உள்ளது.

Similar News