ஐ.பி.எல்.(IPL)
அரியலூர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-
| அரியலூர் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| சின்னப்பா | மதிமுக | 103975 | |||
| தாமரை ராஜேந்திரன் | அதிமுக | 100741 | |||
| துரை மணிவேல் | அ.ம.மு.க. | 2044 | |||
| ஜவகர் | இஜக | 905 | |||
| சுகுணா குமார் | நாம் தமிழர் | 12346 | |||
| ஜெயங்கொண்டம் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| கண்ணன் | திமுக | 99529 | |||
| பாலு | பாமக | 94077 | |||
| சிவா | அ.ம.மு.க. | 1560 | |||
| சொர்ணலதா | இஜக | 4700 | |||
| மகாலிங்கம் | நாம் தமிழர் | 9956 | |||