ஆன்மிகம்
ஆத்மநாதர்

ஆத்மநாதரின் 18 பெயர்கள்

Published On 2020-04-22 11:39 IST   |   Update On 2020-04-22 11:39:00 IST
ஆத்மநாதருக்கு 18 பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
ஆத்மநாதருக்கு 18 பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவை

1. ஆத்மநாதர்
2. பரமசுவாமி
3. திருமூர்த்தி தேசிகர்
4. சதுர்வேதபுரீசர்
5. சிவயோகவனத்தீசர்
6. குந்தகவனேசர்
7. சிவஷேத்ரநாதர்
8. சன்னவனேசர்
9. சன்னவநாதர்
10. மாயபுரநாயகர்
11. விப்பிரதேசிகர்
12. சபதநாதர்
13. பிரகத்தீசர்
14. திருதசதேசிகர்
15.அசுவநாதர்
16. சிவபுரநாயகர்
17. மகாதேவர்
18. திரிலோககுரு என்பன. மற்றும் ஷடாராதனர் என்ற பெயருமுண்டு.

Similar News