ஆன்மிகம்

புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 15-ந்தேதி நடக்கிறது

Published On 2017-09-11 10:18 IST   |   Update On 2017-09-11 10:18:00 IST
சென்னை புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 15-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணியளவில் நடைபெறுகிறது.
சென்னை புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 15-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணியளவில் நடைபெறுகிறது. அன்று மாலை 4.30 மணியளவில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணமும், இரவு 7.30 மணியளவில் சேஷ வாகனத்தில் உற்சவர் பெருமாள் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கங்காதரன் செய்து வருகிறார்.

Similar News