ஆன்மிகம்

சந்தோஷம் தரும் விஷ்ணு மந்திரம்

Published On 2018-10-08 13:17 IST   |   Update On 2018-10-08 13:17:00 IST
இறைவனை கஷ்டப்படும் போது மட்டும் நினைக்காமல் சந்தோஷமாக இருக்கும் போதும் நினைக்க வேண்டும். விஷ்ணுவை பாடல்கள் பாடியும், மந்திரம் சொல்லியும் வணங்கலாம்.
இறைவனை கஷ்டப்படும் போது மட்டும் நினைக்காமல் சந்தோஷமாக இருக்கும் போதும் நினைக்க வேண்டும். கஷ்டம், இன்பம் எதுவாக இருந்தாலும் கடவுள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தால் எந்த பிரச்சனை வந்தாலும் கடவுள் நம் கையைப் பிடித்து ஒரு நல்ல பாதையை
நோக்கி அழைத்து செல்வார். விஷ்ணுவை பாடல்கள் பாடியும், மந்திரம் சொல்லியும் வணங்கலாம். மிக எளிய மந்திரத்தை இங்கே பார்க்கலாம்.

ஓம் விஷ்ணுவே நமஹ
ஓம் நமோ  பகவதே வாசுதேவாய
ஓம் நமோ நாராயணா
ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம் .

விஷ்ணு அலங்கார பிரியர். இவருக்கு பிடித்த பூ தாமரை பூஜைக்கு மட்டுமே தாமரையை பயன்படுத்துவர். தாமரை பூ தெய்வ மலர்.
Tags:    

Similar News