முக்கிய விரதங்கள்
சிவனுக்குரிய எட்டு முக்கிய விரதங்கள்
- சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம்.
- சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய செய்ய நமது துன்பம் அகலும்.
அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவை:
சோமாவார விரதம்-திங்கள்,
உமாமகேஸ்வரர் விரதம்- கார்த்திகை பவுர்ணமி,
திருவாதிரை விரதம்-மார்கழி,
சிவராத்திரி விரதம்- மாசி,
கல்யாண விரதம்-பங்குனி உத்திரம்,
பாசுபத விரதம்-தைப்பூசம்,
அஷ்டமி விரதம்-வைகாசி பூர்வபட்ச அஷ்டமி,
கேதார விரதம்-தீபாவளி அமாவாசை.