ஆன்மிகம்
சிவன்

இன்று திங்கள் கிழமை.. அப்பன் சிவனுக்கு விரதம் இருக்க உகந்த நாள்...

Published On 2020-10-12 06:07 GMT   |   Update On 2020-10-12 06:07 GMT
இன்று சிவனை வணங்குவோர் விரதம் இருந்து அப்பனை காலையில் வீட்டில் நித்ய பூஜையிலும் மாலையில் கோயிலுக்கு சென்று சிவனை வணங்குவோருக்கு மறுபிறவியே இல்லை...
சோமாவாரம்...

இன்று சிவனை வணங்குவோர் விரதம் இருந்து அப்பனை காலையில் வீட்டில் நித்ய பூஜையிலும் மாலையில் கோயிலுக்கு சென்று சிவனை வணங்குவோருக்கு மறுபிறவியே இல்லை...

அந்த அளவுக்கு சிவனுக்கு பிடித்த நாள் திங்கள் கிழமை...

விரதம் என்றால் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை...

அசைவம் தொடாமல் வேறு ஏதும் தவறான பழக்கங்களை செய்யாமலும் அன்றைய தினம் தீருநிறு அணிந்து சிவனை வணங்கிணாலே போதும்....

அதே போல் தங்கம் வைரம் இவற்றால் பயமே தவிர பாதுகாப்பு இல்லை...

ஆனால் கழுத்தில் அணியும் ருத்திராச்சம்  இருக்கிறதே அதற்கு உள்ள சக்தி உலகத்தில் எதற்கும் இல்லை...

32 ருத்திராச்சம் கொண்ட ஐந்து முகம் கொண்ட  ருத்திராச்ச மாலையை அணிந்தால் எதிரியும் உன்னை பார்த்து வணங்குவான்...

தினமும் தவறாது நெற்றில் திருநீறு  பூசுபவர்களுக்கு நான் என்ற அகந்தை முற்றிலும் அழிக்கப்ட்டு அன்பே வடிவாய் வாழ்பார்கள்..
Tags:    

Similar News