சினிமா
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
பிக் பிலிம் இன்டர் நேஷனல் தயாரிக்கும் படம் `ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'. இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
பிக் பிலிம் இன்டர் நேஷனல் தயாரிக்கும் படம் `ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'. இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி காட்சியில் நடிக்க உள்ளார்.
நாயகியாக அவந்திகா நடிக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர். இவர்கள் இருவரும் இந்த படத்தில் அறிமுகமா கிறார்கள். இவர்களு டன் மதுமிதா, `கானா' உலக நாதன், சிங்கப்பூர் தீபன் ஆகி யோர் நடிக் கிறார்கள்.
ஒளிப் பதிவு- சந்தான கிருஷ் ணன், இசை- லியாண்டர் லீ, கலை-மகி, ஸ்டண்ட் -ஆக்ஷன் பிரகாஷ், நடனம்- சாண்டி, சவுமியா.
தயாரிப்பு- கோவை ரவிச்சந்திரன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- அழகுராஜ். இவர் புதிய இயக்குனராக அறிமுகமாகிறார். சின்னத்திரையில் இடம்பெறும் நாளைய இயக்குனர் தொடர் நிகழ்ச்சியின் இயக்குனரான இவர் இயக்கும் முதல் படம் `ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'. இது குறித்து அவரிடம் கேட்ட போது... "முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் உருவாக உள்ளது.
இது காதல் காமெடி கலந்த கமர்சியல் படம். படப்பிடிப்பு விரைவில் தொடங்கி சென்னை, கோவை மற்றும் கோவா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது'' என்றார்.