சினிமா
கிசுகிசு

சம்பளத்தை உயர்த்திய நடிகை

Published On 2021-06-18 23:27 IST   |   Update On 2021-06-18 23:27:00 IST
நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பிரபல நடிகை ஒருவர் தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி இருக்கிறாராம்.
பிரபல நடிகை ஒருவர், தான் நடிக்கும் படங்களின் கதைகள் அனைத்தும் தன் கதாபாத்திரங்களின் மீது பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறாராம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே அவர் நடிக்க விரும்புகிறாராம்.

லட்சத்தில் சம்பளத்தை வாங்கி வந்த நடிகை தற்போது, சம்பளத்தை கேட்டால் ஒரு கோடியை தாண்டி கேட்கிறாராம். 

Similar News