சினிமா
ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கேட்கும் காமெடி நடிகர்!
வில்லனாக அறிமுகமான மொட்டை நடிகர் தற்போது காமெடியில் கலக்கி வருகிறாராம். தற்போது கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிசியாக நடித்து வருகிறாராம்.
வில்லனாக அறிமுகமான மொட்டை நடிகர் தற்போது காமெடியில் கலக்கி வருகிறாராம். தற்போது கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிசியாக நடித்து வருகிறாராம். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட நடிகர், ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம். தயாரிப்பாளர்களும் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து வருகிறார்களாம்.