சினிமா
இயக்குனர்களிடம் கண்டிசன் போடும் நடிகை!
முட்டை படம் மூலம் பிரபலமான நடிகை, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். ஆனால், நடிகைக்கு இரண்டு மூன்று நடிகைகளுடன் நடிக்கும் வாய்ப்பே அதிகம் வருகிறதாம்.
முட்டை படம் மூலம் பிரபலமான நடிகை, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். ஆனால், நடிகைக்கு இரண்டு மூன்று நடிகைகளுடன் நடிக்கும் வாய்ப்பே அதிகம் வருகிறதாம். இதனால் நடிகைக்கு நல்ல பெயர் கிடைக்காமல் போகிறதாம். தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்த இனிமேல் இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம். மேலும் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடமும் இதை கண்டிசனாக சொல்லுகிறாராம்.