சினிமா

காதல் திருமணம் செய்ய தயாராகும் நடிகை!

Published On 2016-04-10 21:55 IST   |   Update On 2016-04-10 21:55:00 IST
அவன் இவனிடம் ஆட்டம் போட்ட நடிகை, சமீபத்தில் ஒரு வாரிசு நடிகருடன் காதல் வயப்பட்டார் என்று செய்திகள் வந்ததாம். இதை கண்டுகொள்ளாத நடிகை, தற்போது ஒரு பேட்டியில் நாம் யாரையும் காதலிக்க வில்லை என்றும்
அவன் இவனிடம் ஆட்டம் போட்ட நடிகை, சமீபத்தில் ஒரு வாரிசு நடிகருடன் காதல் வயப்பட்டார் என்று செய்திகள் வந்ததாம். இதை கண்டுகொள்ளாத நடிகை, தற்போது ஒரு பேட்டியில் நாம் யாரையும் காதலிக்க வில்லை என்றும், ஆனால் என்னுடைய திருமணம் வீட்டில் பார்த்து வைத்து செய்யும் திருமணமாக இருக்காது என்று கூறியிருக்கிறாராம். இதன் மூலம் நடிகை காதல் திருமணம் தான் செய்ய இருப்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்று கூறுகிறார்களாம்.

Similar News