சினிமா
அதிர்ச்சியில் இருக்கும் நடிகர்!
சென்னையின் பழைய பெயரை கொண்ட படத்தின் மூலம் பிரபலமான கலையான நடிகர், தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம்.
சென்னையின் பழைய பெயரை கொண்ட படத்தின் மூலம் பிரபலமான கலையான நடிகர், தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான இரண்டு படங்கள் தோல்வி அடைந்ததாம். இதனால் மிகவும் கவலை அடைந்தாராம். இந்நிலையில் நடிகருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக, தற்போது நடிகர் நடித்து வரும் படங்களில் சம்பளத்தை குறைக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் நடிகர் மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.