சினிமா

லாபத்தில் பங்கு கேட்கும் கடவுள் நடிகர்!

Published On 2016-04-06 20:27 IST   |   Update On 2016-04-06 20:27:00 IST
மும்பை பட உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் இந்தி கஜினி தனது படங்களுக்கு சம்பளம் வாங்குவதில்லையாம்.
மும்பை பட உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் இந்தி கஜினி தனது படங்களுக்கு சம்பளம் வாங்குவதில்லையாம். லாபத்தில் பங்கு என்று தயாரிப்பாளருடன் முதலிலேயே ஒப்பந்தம் செய்து கொள்கிறாராம். அவருடைய பாணியை தமிழ் பட உலகில் அப்படியே கடைபிடிக்க ஆரம்பித்து இருக்கிறாராம் கடவுள் நடிகர். சொந்த படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டதுதான் இதற்கு காரணம் என்கிறார்களாம்.

Similar News