சினிமா
அதிக சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர்!
வில்லன் நடிகர்களில் பிரகாசமான நடிகர் தான் அதிக படங்களில் நடித்து வருகிறாராம். மற்ற வில்லன் நடிகர்களை விட இவர் தான் அதிக சம்பளமும் வாங்கி வருகிறாராம்.
வில்லன் நடிகர்களில் பிரகாசமான நடிகர் தான் அதிக படங்களில் நடித்து வருகிறாராம். மற்ற வில்லன் நடிகர்களை விட இவர் தான் அதிக சம்பளமும் வாங்கி வருகிறாராம். இவருடைய ஒரு நாள் சம்பளம் பத்து லட்சத்திற்கும் மேல் என்கிறார்கள். மொழி பேதம் எதுவும் பார்க்காமல், தமிழ்–தெலுங்கு ஆகிய இரண்டு மொழி படங்களுக்கும் ஒரே சம்பளம் வாங்கி வருகிறாராம். அதிக சம்பளம் வாங்கும் வில்லன் என்றாலும், ‘கால்ஷீட்’ கொடுக்க முடியாத அளவுக்கு கைவசம் அதிக படங்களை இவர்தான் வைத்திருக்கிறாராம்.