சினிமா

நடிகைக்கும் அம்மாவிற்கு இடையே விரிசல்!

Published On 2016-04-03 22:09 IST   |   Update On 2016-04-03 22:09:00 IST
சினிமாவில் பத்தாண்டுகளுக்கு மேலாக நடித்துவரும் சின்ன நம்பர் நடிகைக்கு எல்லாமே அவர் அம்மா தானாம். மகளுக்காக கதை கேட்பது, கால்ஷீட் ஒதுக்குவது, சம்பளம் பேசுவது எல்லாமே அவர் தான் செய்து வந்தாராம்.
சினிமாவில் பத்தாண்டுகளுக்கு மேலாக நடித்துவரும் சின்ன நம்பர் நடிகைக்கு எல்லாமே அவர் அம்மா தானாம். மகளுக்காக கதை கேட்பது, கால்ஷீட் ஒதுக்குவது, சம்பளம் பேசுவது எல்லாமே அவர் தான் செய்து வந்தாராம். நடிகைக்கு போன் பண்ணினால் கூட அவரது அம்மாதான் முதலில் போனை எடுத்து பேசுவாராம்.

ஆனால் தற்போது இருவருக்கும் இடையே என்ன நடந்ததோ தெரியவில்லை, நடிகையை பற்றி கேட்டாலே டென்ஷனாகி விடுகிறாராம் அம்மா. இயக்குனரோ, தயாரிப்பாளரோ, யார் போன் பண்ணினாலும் “எதுவா இருந்தாலும் அவகிட்ட பேசிக்குங்க. என்று போனை வச்சிடுறாராம்.

சமீபகாலமாக அம்மாவுக்கும், மகளுக்கும் லடாய் என்ற தகவலை உறுதிபடுத்துவதுபோல இருக்குதாம் இந்த சம்பவம். கோடீஸ்வர வீட்டு சம்பந்தத்தை மகள் நிராகரித்திலிருந்து அம்மாவுக்கும் மகளுக்கும் உரசல் என்கிறார்களாம்.

Similar News