சினிமா செய்திகள்

'பிரம்மயுகம்' படத்திற்காக சிறந்த மலையாள நடிகருக்கான Filmfare விருதை வென்றார் மம்மூட்டி

Published On 2026-02-22 20:16 IST   |   Update On 2026-02-22 20:16:00 IST
  • ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கேரளா மாநிலத்தில் நடைபெற்றது.
  • அமரன் திரைப்படம் 8 விருதுகளை வென்றது

70வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (பிப். 21) கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.

இதில், 'பிரம்மயுகம்' படத்திற்காக சிறந்த மலையாள நடிகருக்கான Filmfare விருதை மம்மூட்டி வென்றார்.

ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் அமரன் திரைப்படம் 8 விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News